சாகும் வயதில் பிச்சை எடுக்கும் சம்பந்தன்,தமிழருக்கு தீர்வை பெற்று தர போகிறாரா?

108

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

#பிச்சை எடுத்து வாழ்வதைவிட மரணித்து விடுவது மகத்தான விடயம் அரசியலில்….

#நான் அடிக்கடி பதிவு செய்தேன்.தமிழ்நாட்டு அரசியல் போக்கை பின்பற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று.தமிழ் நாட்டை அழித்த பெருமைக்கு சொந்தக்காரர் கருணாநிதி எப்படியோ அதேபோல் ஒட்டுமொத்த தமிழினத்தை அழித்து அழித்துக் கொண்டிருக்கும் உரிமைக்கு சொந்தக்காரர் சம்பந்தன்….

#தமிழ்நாட்டிலும் கருணாநிதி இறக்கும்வரை தனது பதவியை பாதுகாக்க தேர்தல் காலங்களில் எதிர்க் கட்சி வேட்பாளர்களை விலைகொடுத்து வாங்குவது அவருக்கு கைவந்த கலை.அதுதான் அவரின் மரணம் வரை தொடர்ந்தது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அதற்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்…

#ஆனால் வெட்கப்படவேண்டிய விடயம் சாகும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசைக்காய் இன்று ஒரு இளைஞரிடம் கையெடுத்து கும்பிட்டு பிச்சை எடுக்கிறார் தனது அரசியல் வாழ்க்கை வரலாற்றில்…

#கூட்டமைப்பின் தொண்டர்கள் சொல்கிறார்கள் இதைத்தான் சாணக்கிய அரசியல் என்று.நான் சொல்கிறேன் இது சகுனி அரசியல்.இத்தனை ஆண்டுகளாக இந்த திட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்.பலமான ஒரு சகுனி உள்நுழைந்த பின் கூட்டமைப்பு சகுனி கூட்டமாக மாறிவிட்டது.அந்த சகுனி வேறு யாரும் இல்லை அந்த பெயரை வேறு யாரும் தட்டி செல்ல முடியாது சுமந்திரனை தவிர…

#எதற்காக கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பதில் சம்பந்தர் புத்திசாலி.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இப்படி மக்கள் சார்ந்த எவரிடமும் அவர் இதுவரை கையெடுத்து கும்பிட்ட வரலாறு இல்லை.மக்களுக்கான தலைவனாக இருந்திருந்தால் மக்களின் காலில் கூட விழுந்து கும்பிட தயங்கமாட்டான் உண்மையான மக்களின் தலைவன்…

#கூட்டமைப்பின் தலைவரின் தோல்வி பயம் அவரைக் கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.இன்னும் சில தினங்கள் போனால் யாரின் காலில் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மக்களிடம் தமது அரசியல் செயல்பாட்டை கொண்டு சென்று நிச்சயம் வெற்றி அடைய முடியாது இந்த தேர்தலில் அது கூட்டமைப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும்.எந்தெந்த குறுக்குவழிகள் இருக்கின்றதோ அத்தனை வழிகளையும் இந்த தடவை கூட்டமைப்பு கையாளும்.இது ஆரம்பம் இன்னும் அதிகம் பிச்சை எடுப்பார்கள் யார் எவர் என்று பாராமல்…

#மலமும் சிறுநீரும் போவது தெரியாமல் இருக்கும் ஒருவர் தமிழ் மக்களின் தலைவன் என்று எண்ணும் பொழுது யாருக்கு செருப்பால் அடிப்பது என்று தெரியவில்லை. தமிழ் இனத்தை அழிக்க வாக்குப் பிச்சை எடுக்கும் இவர்களை அடிப்பதா அல்லது முட்டாள்தனமாக சிந்தனையற்ற தெளிவற்று வாக்கை செலுத்தும் மக்களுக்கா…

#உண்மையில் என் மனதை தொட்டு கூறுகிறேன் யார் நீங்கள் என்னை எதிர்பார்த்தாலும் என்னை திட்டினாலும் கவலை இல்லை.எனது எழுத்துக்கள் எப்படியோ எனது மனதில் பட்டதை கபடமில்லாமல் தெரிவிப்பேன்.இவரின் மரணத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன் இந்தத் தருணம் வரை.காரணம் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தலைமை தேவை என்பதற்காக இவரைப் போன்ற பதவி வெறி கொண்ட புல்லுருவிகளை மக்கள் புரிந்து கொள்ளாத படியால் இவரின் மரணத்தை நான் எதிர்பார்க்கிறேன்…

#மீண்டும் கூறுகிறேன் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்து முற்றுப்புள்ளி பெற்றுக்கொள்ளும் அரசியல் வாழ்க்கையில்.இவருக்கு வாக்கை செலுத்தும் எண்ணம் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

இவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் #இனத்திற்காக #தங்களின் #இன்னுயிர்களை #இந்த #மண்ணுக்காக #அர்ப்பணித்த #அத்தனை #ஆன்மாக்களின் #மீதும் #நின்றுகொண்டு #தான் இவருக்கு #வாக்களிக்கிறார்கள்.#நிச்சயம் #அந்த #ஆன்மாக்களின் #சாபங்கள் #உங்களையும் #தொடர்ந்துகொண்டுதான் #இருக்கும் #அதை #நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…

எனது இந்தப் பதிவு உங்கள் மனதிற்கு சரி என்று பட்டால் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.தமிழினத்தின் எண்ணம் கொண்ட பற்று கொண்ட ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளட்டும்…

ஆதங்கத்துடன்

அரசியல் சாணக்கியன்..

Manikam Sinnathampi