அரசியலமைப்பின் 20ஆவது திருத்த யோசனைக்கெதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கலை செய்துள்ளது.

இதன்படி இதுவரை 06 தரப்பினரால் இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.