சசிகலாவின் 27000 வாக்கு 23000 மாறியது? சுமந்திரனின் 23000 வாக்கு 27000 மாறியது? இது எந்த கணக்கில் வருகிறது!.. அவ்வாறாயின் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் அனைத்து கட்சிகளினதும் விருப்பு வாக்குகள் மீள் எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படுமா?
ஒரு கட்சிக்குள்ளேயே இவ்வளவு குளறுபடிகள் என்றால் ஏனைய கட்சிகளின் நிலவரமும் அவ்வாறே அமையப்போகின்றதா?
பல 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்றால் ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் இங்கு பல 1000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
இம்முறை யாரும் அரச ஊழியர்களாக செயல்படவில்லை மாறாக கட்சி ஊழியர்களாக செயல்பட்டுள்ளார்களா?
இதற்கு யார் பொறுப்பு கூறுவர்?…