“என் வெற்றியை சுமந்திரனுக்கு விட்டுத் தருமாறு எமது பிரதான இணைப்பாளர் மிரட்டப் படுகிறார்” எனயாழ் மாவட்டச் செயலக செய்திகளின் அடிப்படையில் தனது முகநூல் வழியாக கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சற்று முன் உறுதிப்படுத்தியுள்ளார்…ஏற்கனவே தேர்தல் காலம் தொடக்கம்,சசிகலா,சுமந்திரன் சயந்தன் கும்பலால் அச்சுறுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.வாக்கு போட்ட மக்களின் ஜனநாயக உரிமையை பின்கதவால் வந்தவர்கள் எப்படி தவறாக கையாளுகிறார்கள் என்பதுடன்,இப்படிதான் இவர்கள் கடந்த தேர்தல்காலங்களிலும் வென்றிருப்பார்கள் என்பதை மக்கள் மறக்காமல்,நீதிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.