சீமான் மீது வழக்கு. பிப்ரவரி22ல், NPR, CAA, NRC க்கு எதிராக ‘உணர்ச்சியை’ தூண்டும்படி பேசியதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இதை நான் இரு காரணங்களுக்காக வரவேற்கிறேன். சீமான் தான் உணர்ச்சிகரமாக பேசி மக்களைத் திரட்டி போராட வைக்கிறார் என மீண்டும் ஒருமுறை ஒப்புக் கொண்டமைக்காக. ரெண்டாவது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக CAA, NPR, NRCயை எதிர்த்து பேசி வழக்கு வாங்கி மீண்டும் ஒருமுறை தான் எல்லோருக்குமானவர் என சீமான் உணர்த்தியிருக்கிறார். கடைசி வரை வண்ணாரப்பேட்டை உட்பட போராட்டகளத்தின் பக்கமே வராத திமுகவை இனியாவது சிறுபான்மை மக்களின் காவலர்கள் என சொல்லாதீர்கள் இஸ்லாமிய சொந்தங்களே!