2021 திமுக வந்தேறிகள் பகை தீர்ப்போம் –

100

வலுவற்றது புறத்தால் அழியும்
வலுவானது தனது அகத்தால் அழியும் , இது இயற்கையின் விதி .

நீங்கள் ஒன்றை கவனித்துப்பாருங்கள் , இயற்கை தன் வேலையை மிகச்சரியாகவே செய்கிறது ,

இன்று நாம் ஏன் தமிழ்தேசியம் பேசுகிறோம் , ஏன் நாம்தமிழர் கட்சி , கட்சி என இறுக பிடித்துக்கொண்டிருக்கிறோம் ??? தமிழ்தேசியம் , ஈழம் , மேதகு தமிழ்தேசிய தலைவர் என்றெல்லாம் மூச்சுக்கு முன்னூறு முறை முழங்குகிறோம் ?

எல்லாவற்றிற்குமான பதில் , கருணாநிதியின் துரோகம் . என்ற ஒற்றை காரணி மட்டுமே ,

கிட்டத்திட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 11 ஆண்டுகளை கடந்து விட்டோம் , அதன் வலிகளை பலர் மறந்தும் விட்டோம் ,

விளைவு , பாதை மாறுகிறது , எதிரி துரோகி யாரென்று தெரியாது , உடன் வந்தவனை எதிரி துரோகியென ஒருவனைஒருவன் வீழ்த்த துணிகிறோம் , இலக்கு மாறுகிறது .

இது ஒன்றரை இலட்சம் பிணங்களின் மீது பிறந்த அரசியல் , அவ்வளவு எளிதாக திசை மாறிவிடாது ,

இது நீங்களோ , நானோ ,அண்ணன் சீமானோ கட்சி துவங்க உருவெடுத்த அரசியல் அல்ல

காலம் நம் கரங்களில் கையளித்த அரசியல் , இதை நம் இலாவகத்திற்கு எல்லாம் எடுத்தாற் கைப்பிள்ளைபோல திசை திருப்பிவிடமுடியாது ,

நாம் எப்போதெல்லாம் பாதை மாறுகிறோமோ , அப்போதெல்லாம் இயற்கை நம் தலையில் ஓங்கி அடிக்கிறது ! முட்டாள் தமிழனே உன் எதிரியும் துரோகியும் இங்கே இருக்கிறான் பாரென நமக்கு நினைவூட்டுகிறது ,

நமக்கு அவர்களை நிர்மூலமாக்கி , அவர்களது வேசத்தை கலைத்து வெட்டவெளிச்சமாக காண்பித்துகொடுக்கிறது .

இதோ , சிவசங்கர் மேனனின் , நாரயணனின் வாரிசுகள் மீன்டுமொருமுறை நாங்கள் இருக்கிறோம் என எக்காளமிடுகிறார்கள் , நீங்கள் எங்களை என்ன செய்துவிடமுடியும் பாண்டிகளே என்று எக்காளமிடுகிறார்கள் .

அவர்களின் கூட்டாளிகள் , உடன்பிறப்புகள் முட்டுக்கொடுக்கிறார்கள் வழக்கம்போல ,எங்கள் அப்பன் புதிருக்குள் இல்லையென ராமசாமி பெயரன் பெயர்த்திகள் தானாக தலையை கொடுக்கிறார்கள் ,

மே மாதம் தொடங்கிவிட்டலே , அவர்கள் ஆட்டம் தலைக்கனம் தலைக்கேறிவிடும்மல்லவா ! ஆம் இவர்களின் அற்ப அதிகார பசிக்கு எம்மை வேட்டையாடி நாட்களல்லவா அவை , எப்படி அவர்கள் சும்மா இருப்பார்கள் .

பழிவாங்குவதென்பது ஒரு மிகப்புனிதமான செயல் ,

அதிலும் வஞ்சம் வைத்து துரோகியின் கழுத்தறுப்பதும் , அவன் நெஞ்சை கிழிப்பதையும் விட அலாதியான செயல் ……

தமிழர்களின் முதுகில் குத்தியே பழக்கபட்ட ஆரிய வடுகர்களின் நெஞ்சை கிழிக்கும் காலம் மே மாதம் ……..

எங்கே எழுந்ததோ அங்கே தான் முடியும் ,
எங்கே முடிகிறதோ அங்கேதான் தொடங்கனும் இதுதானே இயற்கையின் சூட்சமம் .

விழுந்த நாட்களில் அல்லவா எழவேண்டும் ,

இங்கே தலைவனை இழிவுபடுத்தி குளிர்காயும் ஆரிய திராவிட தெருநாய்களை நினைவில் வைத்து வஞ்சம் வளர்த்துக்கொள்ளுங்கள் , உங்களை மென்மேலும் வெறியேற்றிக்கொள்ளுங்கள் ..

அடுத்த ஆண்டு 2021 மே மாதம் திமுக என்னும் துரோகிகள் கூட்டம் மீன்டும் இம்மண்ணில் வீழ்த்தபட்டிருக்க வேண்டும் ,

அதை வீழ்த்தியது இதே பிரபாகரனின் பிள்ளைகளாகவும் , சீமானின் தம்பிகளாகவும் இருக்க வேண்டும் .

அதுவே இந்த துரோகிகளின் கொட்டத்தை , திமிரை அடக்க ஒரே வழி ,

வரலாற்றில் , தமிழர் நிலத்தில் விழுந்த திமுக விழுந்ததாகவே இருக்க வேண்டும் , இனி அது எழுந்ததாக சரித்திரமே இருக்ககூடாது .

திமுக காங்கிரசு கூட்டு களவானிகளின் துரோகத்தை , மலையாளிகளின் வன்மத்தை வீதி வீதியாக மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம் ,

இந்த மக்களுக்கு நாம் எவ்வாறு இந்த துரோகிகளால் வீழ்த்தபட்டோம் என்று எடுத்துரைத்தே ,அதே மக்களை வைத்தே இவர்களை வென்றெடுப்போம் .

எல்லாம் வல்ல இயற்கையும் , அந்த இல்டசோப இலட்சம் மாவீரர்களின் இலட்சியமும் தியாகமும் நம்மை வழி நடத்தும் .

– parthipan