கொராவும் தென்னாசிய பிராந்தியமும்

56

உண்மையில் Covid 19 பரவல் தென்னாசியா பிராந்தியத்தை மோசமாக பாதிக்க வில்லை .
இன்றைய திகதியில் எண்களின் Neigbour நாடுகளான Maldives இல் 19 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . வருடம் தோறும் 1.7 மில்லியன் உல்லாச பயணிகள பயணம் செய்யும் Maldives இல் வெறும் 19 பேர் மட்டுமே பாதிக்க பட்டு இருக்கிறார்கள் . .

மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு தொழில்படையில் 25 % தொழிலார்களை வழங்கும் பங்காளதேசத்தில் இன்றைய திகதியில் 330 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . நேபாளம் , பூட்டான் போன்ற நாடுகளில் வெறும் 9, 5 மட்டுமே பாதிக்கபட்டு இருக்கிறார்கள் . நேபாளம் சீனாவுடன் 1,414 கி.மீ எல்லையைக் கொண்டுள்ளது. பாக்கிஸ்தான், ஈரான் மற்றும் சீனாவுடன் 1,432 கி.மீ நிலப்பரப்பை பகிர்ந்து கொள்கிறது. பூட்டான் சீனாவுடன் 470 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்ளுகிறது

இந்தியாவில் 6412 பேர் என சொல்லுகிறார்கள் .உலகின் மிக பெரிய சனத்தொகை, Global Supply chain இல் முக்கியமான நாடக கருதப்படும் இந்தியாவில் பாதிப்பு இன்றைய திகதியில் வெறும் 6412 மட்டுமே . கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் தெற்காசியாவின் அரசாங்கங்கள் முனைப்புடன் செயல்பட்டன என வாதிடவும் முடிவில்லை . Biosafety and Biosecurity பற்றிய புரிதல் தெற்காசியா நாட்டு அரசாங்கங்களிடம் இன்று வரை இல்லை. மறுபுறம் மறுபுறம் தெற்காசியா அரசாங்கங்கள் கோரோனோ வைரஸ் இற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் குறைவாக இருக்கிறது

ஆப்பிரிக்கா கண்டதை தவிர்த்து பார்க்கும் பொது உலகின் 25 % சனத்தொகையை தன்னகத்தே கொண்ட தென்னாசியாவை மோசகமாக பாதிக்கப்படவில்லை

தெற்காசியாவின் வெளிப்படையான நோய் எதிர்ப்பு சக்தி (Apparent Immunity), கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலை,(Hot and Humid environmental conditions) காரமான உணவு பழக்க வழக்கம் காரணமாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கலாம் .இது பற்றி விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்

– சாலினி அகிலேஷ்