#மீளாத்_துயிலில் பின்னணிப்பாடகர் #எஸ்_பி_பாலசுப்ரமணியம்!
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நாற்பதினாயிரம் பாடல்களிற்கு அதிகமாக பாடி கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணிப் பாடகர்,
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் கொரோணாவினால் நேற்று 24-09-2020 எம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியினை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னிசை பிதாமகன் எஸ் பி.பியின் இறுதிச் சடங்கு செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணையில் இன்று நடைபெறுகிறது