கொரோனா வைரஸை தடுத்து பொருளாதாரத்தில் முன்னிலை பெற்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 02 வது இடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.சீன நிறுவனம் ஒன்று நடத்திய சர்வதேச ஆய்வை மேற்கோள் காட்டி சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்விலும் அனேகமான சீன ஆதிக்கத்துக்கு உட்பட்ட சீன கடன்களை அதிகளவாக வாங்கிய ஆசிய,தென்னமெரிக்க நாடுகளே முன்னணியில் உள்ளன.சீனாவின் எதிரியான அமெரிக்காவ 98வது இடத்திலும்,இந்தியா 47வது இடத்திலும் மற்றைய ஐரோப்பிய நாடுகள் 50வது இடத்திற்கு பின்னாலும் உள்ளன.
இவ்வறிக்கையில் சிறிலங்காவுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பதன் மூலம்,சீனாவின் முக்கிய கேந்திர நிலையமாக சிறிலங்கா மாற்றம் பெற்றுள்ளதை காட்டுக்கின்றது.எதிர்கால உலகரசியல் மாற்றங்கள் ஆசிய-பசுபிக் பகுதியை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் கையில், தவழும் சிறிலங்கா சின்னபின்னமாக போவது உறுதி.
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு