இலங்கையின் 16வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் 2020 விசேடதகவல்!
🔸பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் : 16,263,885
🔸மொத்த வேட்பாளர்கள்: 7452
🔸கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் (25) : 3,652
🔸சுயேட்சைக் குழு வேட்பாளர்கள்: 3,800
🔸வாக்கெடுப்பு நிலையங்கள் : 12,985
🔸மொத்த தேர்தல் செலவு: 8.5 பில்லியன் ரூபா
🔸ஒரு வாக்காளருக்கு : 523.00 ரூபா
🔸பா. உறுப்பினர் ஒருவருக்கு : 37,777,778.00 ரூபா
🔹மொத்த உறுப்பினர்கள்: 225
🔹தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள்: 196
கொழும்பு : 19- வேட்பாளர்கள் – 924 வாக்களிக்க தகுதி பெற்றோர் _1,709,209
▪️கம்பஹா: 18, வேட்பாளர்கள் – 693 வாக்களிக்க தகுதி பெற்றோர்- 1,785, 964
▪️குருணாகல: 15, வேட்பாளர்கள்- 352 வாக்களிக்கத் தகுதி உடையோர்- 614,370
▪️கண்டி:12, வேட்பாளர்கள்- 435 வாக்களிக்க தகுதியுடையோர் – 1,129,100
▪️இரத்தினபுரி: 11, வேட்பாளர்கள்- 308 வாக்களிக்க தகுதி உடையோர்- 877,582
▪️களுத்துறை : 10, வேட்பாளர்கள்- 312 வாக்களிக்க தகுதியுடையோர்- 972,319
▪️காலி: 09, வேட்பாளர்கள்- 312. வாக்களிக்க தகுதி உடையார் – 867,709
▪️அனுராதபுரம்: 09, வேட்பாளர்கள்- 264 வாக்களிக்க தகுதியுடையோர்- 693,634
▪️கேகாலை: 09, வேட்பாளர்கள்- 228 வாக்களிக்கத் தகுதி உடையோர் – 684,189
▪️பதுளை: 09, வேட்பாளர்கள்- 288 வாக்களிக்க தகுதியுடையோர் – 668,166
▪️நுவரேலியா: 08, வேட்பாளர்கள்- 275 வாக்களிக்கத் தகுதி உடையோர் – 577,717
▪️புத்தளம்: 08, வேட்பாளர்கள் – 352 வாக்களித்து தகுதியுடையோர்- 614,370
▪️திகாமடுல்ல: 07, வேட்பாளர்கள்- 189 வாக்களிக்கத் தகுதி உடையோர்- 513,979
▪️யாழ்ப்பாணம்: 07, வேட்பாளர்கள்- 330 வாக்களிக்க தகுதி உடையவர்- 571,848
▪️மாத்தளை : 05, வேட்பாளர்கள்- 184 வாக்களிக்க தகுதி உடையோர்- 407,569
▪️ஹம்பாந்தோட்ட: 07, வேட்பாளர்கள்- 190 வாக்களிக்கத் தகுதி உடையோர்- 493,192
▪️வன்னி: 06, வேட்பாளர்கள் – 405 வாக்களிக்கத் தகுதி உடையோர்- 287,024
▪️மொனராகல: 06, வேட்பாளர்கள் – 171 வாக்களிக்க தகுதியுடையோர் – 372,155
▪️மட்டக்களப்பு: 05, வேட்பாளர்கள்- 304 வாக்களிக்க தகுதி உடையோர்- 409,808
▪️பொலனறுைவ: 05, வேட்பாளர்கள்-15 2 வாக்களிக்கத் தகுதி உடையோர்- 331,109
▪️மாத்தறை : 07, வேட்பாளர்கள் – 200 வாக்களிக்கத் தகுதி உடையோர்- 559,587
▪️திருகோணமலை: 04, வேட்பாளர்கள்- 189 வாக்களிக்க தகுதியுடையோர்- 288,868
தேசிய பட்டியல் : 29
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹