அமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி!

45

அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அரச உயர்பீடம் உத்தேசித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களிக் சிலவற்றை இராஜாங்க அமைச்சுக்களுக்கு பகிர உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல சில இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களில் மாற்றத்தை கொண்டுவரவும் அசர உயர் மட்டம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இந்த மாற்றங்கள் நிகழலாம் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.