அரச நிருவாக விடயங்கள் குறித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுவதற்காக மூத்த பௌத்த பிக்குகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைந்துள்ளதாக கோத்தபாயா ராஜபக்சே தனது கொள்கை பிரகடன உரையில் சொல்லி இருக்கிறார்.
I have set up an advisory council comprising leading Buddhist monks to seek advice on governance.
அதே நேரம் ராஜபக்சே அரசாங்கம் January 1 2020 தொடக்கம் March 31 2020 (Pre-Covid 19 Pandemic) வரையான முதல் காலாண்டில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி வீதத்தை – 1.6 % பதிவு செய்து இருக்கிறது . ஆனால் கடந்த ஆண்டின் ஆண்டின் இதே காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் 3.7 % பொருளாதார வளர்ச்சி வீதத்தை பதிவு செய்து இருந்தது
GDP growth rate for the first quarter of 2020 has been estimated as 1.6 percent of negative growth rate when compared to the 3.7 percent of positive growth recorded in the first quarter of 2019.
இதுமட்டுமில்லாது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% க்கு நெருக்கமான பட்ஜெட் பற்றாக்குறையை இலங்கை நெருங்கி இருக்கிறது
Blowout budget deficit of close to 10% of GDP…
ராஜபக்சே குடும்பத்திற்கும் அவர்களை வழிநடத்தும் பௌத்த பிக்குகளுக்கும் வாழ்த்துக்கள்