சுமந்திரன் திருவிளையாடல்கள்

68

உதயன் -சுமந்திரனை செவ்வி கண்ட விடயம் தொடர்பான பேச்சு பரவலாக பேசப்படுவதை கிரகிக்க முடிந்தது. பின்னதாக செவ்வியை கேட்க கிடைத்தது .

சுமந்திரனின் ரசிகர்களின் ஆவேசத்துக்கான காரணத்தை என்னால் ஊகிக்க முடிந்தது

*சுமந்திரன் ஒரு இந்தியன் துடுப்பாட்ட வீரர்கள் போன்றவர் சொந்த மண்ணில் அடித்தாடி பழக்கப்படடவர் . அங்கே சில பத்திரிகையாளர்கள் (உதாரணம் வித்தி ) அடிக்கக்கூடியதாக பந்து வீசுவார்கள் -மறுமுனையில் நல்ல பந்து வீசுவோரை அதிகாரத்தை பாவித்து மிரட்டி விடுவார்

ஆனால் கனடாவில் அது எடுபடவில்லை -உதயன் அடுத்தடுத்து வேகப்பந்துகளை வீசினார் ஆனால் ஒரு சூழல் பந்து வீச்சாளரும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம் .

*இரண்டாவது அவர்கள் கட்டி வைத்திருந்த ‘ அறிவாளி முலாம் ‘ பல இடங்களை உரிந்துபோனதால -உள்ளே உள்ள கோது கொஞ்சம் அதிகம் பேருக்கு தெரிய வந்தமை !!!

* அடுத்து இதை ஒரு பிரச்சார மேடையாக பாவித்து வசூல் வேட்டை நடத்தலாம் என எண்ணிய கனடிய ரசிகர்களுக்கு அந்த விடயத்திலும் பாரிய பின்னடைவு

என்னத்த …….நினைப்பும் -நிஜமும் எல்லா நேரமும் நாம் விரும்புவதுபோல் அமைவதில்லை .

நன்றி ரா விநாயகமூர்த்தி