மாஸ்க் இல்லாமல் இனபடுகொலையாளி மஹிந்தவை சந்தித்த சம்பந்தன் , கொரானா தனிமைப்படுத்தலுக்கு செல்வாரா..மகிந்த

83

தமிழர் பிரச்சினைகளையும் தம்தரப்பு நியாயாதிக்கங்களையும் எழுத்து மூலமாக, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இன்று கையளித்தார்.

வெளியில் வந்து அடுத்த ஆடிப்பிறப்புக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்வாரா தெரியவில்லை.இத்துடன் இது எத்தனையாவது முறை எத்தனை பேரிடம் கையளித்திருக்கார் என்று ஒரு கணக்கு வைத்து கொண்டால் நல்லது.கடைசியில் அதாவது ஒன்று இருக்கும் பெருமையாக சொல்லி கொள்வதற்கு.வெளியில் அடிக்கிற 36 செல்சியஸ் வெய்யிலை ஏமாத்தி தப்பி உயிர்வாழுற மாதிரி,சிங்கள ஆட்சியளார்களை ஏமாத்தி அந்த தீர்வையும்,திறப்பையும் எடுத்து தரக்கூடாதா ஐயா?

வழமையாக மஹிந்த மாத்தையா டீ குடுத்துதான் அனுப்புகிறவர்.சுமந்திரனோட போனாதால் அதுவும் கிடைத்திருக்காது.