
இருபது மணித்தியாலத்துக்குள் மறைக்கப்பட்ட
“நிலைப்பாடு”
நேற்று செம்பியன்பற்றில் மக்களை சந்தித்த போது அமைச்சு பதவி பெறுவது பிழையில்லை என்பதே தனது நிலைப்பாடு என சொல்லி இருந்தார்.
ஆனால் திடீரென “ தேசியவாத வேடமாவது போட வேண்டும் என சொல்லப்பட்டதால், அதை நீக்கி விட்டார்.
“அமைச்சு பதவிகளை ஏற்று செயல்படுவதில் தவறில்லை என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு”
20 hrs later
“அவரது உத்தியோக பூர்வ முகநூலில் நிலைப்பாடு “ மறைக்கப்பட்டு விட்டது – மாற்றப்படவில்லை”உண்மையை கூறி மக்களிடம் வாக்கு கேட்டு வெல்லுறதில என்ன பயம்?இதுக்குள்ள என்ன எதிர்ப்பு வந்தாலும் மனதில் உள்ளதை உள்ளவடி சொல்லுவேன் என்கிற பீலா வேறு!
பதவிக்காக இப்படி மாற்றி மாற்றி கதைக்கிறத விட ,ஈபிடிபி தவராசா ஒரு ரூபா பிச்சை எடுத்த மாதிரி சனத்திட்ட பிச்சை எடுக்கலாம் சென்றாயான்.அவற்றை இதில் இணைத்து அந்த கேவலத்தை பகிர விரும்பவில்லை.
இப்படியான உருட்டல்களை பகிர்வது கூட இளைய சமுதாயம் முறை தவறி செல்வதற்கு காரணமாக அமையாலாம்)