ஆயிரம் கோடி
ஆயிரம் கோடி
ஆயிரம் கோடி
வழக்கு போடுவேன்- கவனம்!!!
(Background ல STF நிற்குது)
ஒரு காலத்தில எப்பிடி இருந்த மனிசனை இப்படி ஆயிரம் கோடி ஆயிரம் கோடி எண்டு மேடை மேடையா கத்திக்கொண்டு திரியவும், பேப்பர் போடவும் லேகியம் விற்கவும் வச்சிட்டிங்களேடா?
ஒரு மனசாட்சி வேண்டாம்?
ஆயிரம் கோடி
ஆயிரம் கோடி
ஆயிரம் கோடி
(பிற்குறிப்பு:- இப்படியான ஆத்திரம் மிஞ்சிய உடல்மொழி,ஒரு பதட்ட மனநிலை- தோல்விப்பயம் ஆத்திரம் என்பன அதிகமாகும் போது அல்லது செய்த குற்றங்கள் அம்பலமாகும் போது வெளிப்படும் என ஆய்வுகள் சொல்லுகின்றன .
ஓவர் பதட்டம் உடம்புக்கு ஆகாது எண்டு சேருக்கு சொல்லவும்)
[poll id= “5”]