தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கட்சியின் பொதுச்செயலார் துரைராஜசிங்கம் ஆகியோர் மிக மோசமாக நடந்துகொண்டு வருகின்றனர். அதனைக் கவனத்தில் எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (07) அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.