கொரானவை வென்ற கொடியவன்

84

கோறோணாவால எழும்பி வந்த உடன நாய் பிச்சை எடுக்குது!

போன வெள்ளி சுவிசில தன்ர சேச்சில நடந்த கூட்டத்தில் பிச்சை எடுக்கும் முறையை பாருங்கள்.

  1. மிசன் காணிக்கை – அதாவது உண்டியலில் போடும் காசு
  2. சும்மா கையில் குடுக்குற காசு
  3. உழைக்கிற சம்பளத்தில 10% இவருக்கு குடுக்கவேணும். அதை வங்கியில போடட்டாம்.

இவனைச்சொல்லி குற்றமில்லை. சுவிசில இருக்கிற இவன்ர சபையை சேர்ந்த வலசுகள் திருந்தவேணும்.

இண்டுவரைக்கும் யாழ்ப்பாணத்தில தன்னால பாதிக்கப்பட்ட சனத்துக்கு ஒரு சதம் குடுக்கவில்லை.

சரி காசை விடுவம். அந்த சனங்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட கதைக்கவில்லை!!!

நாய் கெட்ட கேட்டுக்கு “டாக்ரர்” போல் சற்குணம் எண்டுதான் அவரை கூப்பிடவேணுமாம்?

இந்த Doctor பட்டம் படிச்சு வாங்கினது அல்ல. தானே தன்ர பேருக்கு முன்னால போட்டது.

எல்லாற்ற தமிழ் பேரையும் மரியா,யோசப்பு எண்டு ஊரில மாத்தி;

தண்ணியுக்க அமுக்கி ஞானஸ்தானம் குடுத்த இந்த நாய் தன்ரபேரைமட்டும் “மாத்தவேயில்லை”!

வீடியோவைப்பாருங்கோ. எடுக்கிறது பிச்சை அதுகும் சுவிஸ் மொழியில டப்பிங் 😉

திரு – பொதுசனம்