தடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்!

143

கொரொனா தொற்றுள்ள ஆபத்தான சில நாடுகளுக்கு பயணிப்பதற்கு சுவிஸ் அரசு தடை விதித்திருந்ததையும் மீறி மத்திய சுவிஸ் பகுதியிலிருந்து சென்று திரும்பியவர்கள் பத்து நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உற்பபடுத்தப்பட்டுள்ளனர்.

Luzern 600 பேர்கள்

Nidwalden 60 பேர்கள்

Obwalden 36 பேர்கள்

Schwyz 223 பேர்கள்

Uri 70 பேர்கள்

Zug 300 பேர்கள்

அமெரிக்கா,லத்தீன்,இந்தியா ஸ்பெயின் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் என்பவற்றுக்கான பயணதடையை மேற்கொள்ள சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களுக்கு,தண்டம் அறவிடப்படலாம்னு என்றும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.