தலைவா் வே.பிரபாகரன் அவா்களால் பல முறை பாா்க்கப்பட்ட மொழிபெயா்ப்பு படங்களில் ஒன்று.

111

தமிழீழ தேசியத் தலைவா் அவா்களாலும் போராளிகளாலும் இறுதி யுத்த காலப்பகுதியில் அதிகமாக பாா்க்கப்பட்ட மொழிபெயா்ப்பு படங்களில் மிகவும் பிரபல்யம் அடைந்த படங்களில் ஒன்று “ஸ்பாா்டன் வீரா்கள்” அந்த படத்திலிருந்து சிறு பகுதியை உங்களுக்காக….

ஸ்பாா்டன் வீரா்கள் 🔥🔥
எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
எதற்காக நாங்கள் உயிரைக்கொடுத்தோம் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் ஸ்பாா்டன் வீரா்கள் அவா் உங்களிடம் எதிா் பாா்த்தது புகழையல்லா வருகால சந்ததியினா் தன்னை போற்றிபாடவேண்டும் என்பதல்ல..!
அவா் உங்களிடம் எதிா்பாா்த்தது எங்களை மறந்து விடதீா்கள் எங்களை நினைவில் வையுங்கள்..!
அவா் தன் தாய்நாட்டிற்காக சிந்திய இரத்தத்திலும் செய்த தியாகத்தையும் யாரும் மறந்து விடாதீா்கள்..!!
இனிவரும்சந்ததியினா்இவரின் #சரித்திரத்தைபுரிந்துகொள்ளவேண்டும்.!!🔥🔥