தமிழக கல்லூரியில் பட்டப்படிப்புக்கு ஈழ மாணவர்களுக்கு புலமைபரிசில்

54

தமிழகம் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு ஈழ மாணவர்களுக்கு சந்தர்ப்பம்

இறுதிப் போரில் தாய் தந்தை இருவரையும் இழந்த மாணவர்கள், தமிழ்நாடு கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் கலைத்துறையில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

போக்குவரத்து, விசா, உணவு, தங்குமிடம், மருத்துவம் இலவசமாக கிடைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கற்க விரும்புவோர் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

#குறிப்பு: தாய் தந்தை இருவரையும் இழந்தவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்காத பட்சத்தில், தாய் அல்லது தந்தையை இழந்தவர்களின் விண்ணப்பங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்..

தொடர்பு – 0094 71 884 9111 ( Viber WhatsApp )