தமிழ்மக்களின் வெற்றி

111

எம் இன விடுதலைப்போராட்டத்திற்காக தங்களையே அர்ப்பணித்து போராடிய எம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து தடை செய்திருந்த பிரித்தானியாவில் இன்று (21.10.2020)விடுதலைப்புலிகளின் தடையை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை முன்னெடுத்து நடாத்திய நாடுகந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நன்றிகள்.