பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் : காணொளி

130

பாகிஸ்தான் கராச்சியில் தமிழர்கள் வாழும் பகுதி ஒன்று உள்ளது.குட்டி தமிழ்நாடு

பாகிஸ்தானில் தமிழர்கள் பாகிஸ்தானில் இன்றும் மிகச் சிறிய அளவில் ஒரு தமிழ்ச் சமூகம் வசித்து வருகின்றது. சில முஸ்லீம் தமிழர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து 1947 ல் சுதந்திரத்திற்குப் பிறகு கராச்சியில் குடியேறினர்.இன்றளவும் தமிழ் நன்றாக பேசி,உருது மொழியும் சரளமாக பேசுகின்றனர்.