தமிழரின் பரந்த மனமும் , மதம் பரப்பும் பாவிகளும்

60

கல் மரம் சந்திரன் என்று கண்டதை எல்லாம் கும்பிடுவது தமிழரின் பரந்த மனம்
அந்த பலவீனத்தை வைத்து மதம் பரப்பிறதுதா தமிழ் இனத்துக்கு செய்யும் ஆக பெரும் துரோகம்

இடையில் ஆரியன் ஹிந்தீயம் என்றும் அவன் உன்னை அடிமையா வைத்திருக்கான் என்ற பழைய திராவிட உருட்டை வேற தட்டிவிட்டு ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் மதம் பரப்புவது இனியும் நடவாது.

உந்த ரீல் அறுந்து ரொம்ப நாள்..

கிறிஸ்தவ கைகூலிகளே, முடிந்தால் புதிதாக எதாவது முயற்சி பண்ணுங்கள்

உங்கள எல்லாம் எத்தனை தரமும் மன்னிக்க உங்க ஆண்டவர் இருக்கிறதால, நீங்களும் திருந்த போவது கிடையாது,அவரும் திருத்த போறது இல்லை.தவறுகளை உணர போறதும் இல்லை,ஆக அவற்றிற்குரியதை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்

உங்களை எல்லாம் வைத்து கொண்டு அந்த மதம் எப்படி உருப்பட போகுது என்று தெரியவில்லை,அந்த பயத்தில்தான் மதம் மாற்றுவதை நீங்கள் வேகப்படுத்தி இயங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.2009 தமிழர்கள் அவ்வளவு பெரிய அழிவில் இருந்து மீளமுதல் நீங்கள் உங்கள் மத புத்தியை அப்பாவி மக்கள் மீது காட்டி விட்டீர்கள்.தொடர்ச்சியாக உங்கள் வலைக்குள் வீழ்த்தி வருகிறீர்கள். ஒரு நாள் இந்த வலையில் நீங்களே விழுந்து மூர்ச்சையாவீர்கள்.இரகசியமாக கள்ளதனங்கள் செய்பவர்கள் இரகசியமாகவே அழிந்து போவார்கள்.

புரிந்து கொண்டவர்கள் தோற்றுபோவதில்லை

Seven n Half