தென் தமிழீழம் – கேள்விகுறியான மக்கள் வாழ்வாதாரம்,கூனி குறுகும் தமிழர்கள்

82

தென் தமிழீழத்தில் சிறுவர்கள் வீதியில் நுங்கு விற்கும் வீடியோ காட்சி ஒன்றே இது.இந்த காணொளி எந்த ஆண்டு என்று சரியாக தெரியாவிட்டாலும்.இதில் இந்த சிறுவர்கள் அவர்களாகவே சிறு பனைகளில் ஏறி,நுங்கு வெட்டி வீதிகளில் போட்டு விற்கிறார்கள்.நுங்கு ஒன்றின் விலை ரூபா ஐந்து என்று சொல்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் நுங்கு ஒன்றின் விலை ஐம்பது ரூபா ( 2016லிருந்து )

காணொளியை பார்த்துவிட்டு விலை 5ரூபா – 50 ரூபா வித்தியாசத்தை வைத்து அவர்களின் நிலையை புரிந்துகொள்ள முயலுங்கள்,மாற்றம் 50 ரூபா நுங்கு குடிக்கும் எம்மில் இருந்து வரட்டும்