பால் நினைந்தூட்டும் தாயினும் சால…

190

மாதுளம்பழத்தை இன்று மருத்துவ விஞ்ஞானம்

“சூப்பர்ஃபுட்ஸ்”(Superfoods)எனும் பட்டியலுக்குள் சேர்த்துள்ளது.

அன்றைய நாட்களில் மாதுளம்பழத்தின் மகத்துவம்தனை எம்மவர்கள்

எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பது அடியேனுக்கு தெரியவில்லை.

தலைவருக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் இந்த மாதுளம் பழங்களை கொண்டு சென்று கொடுக்கும் வழக்கம் இருந்தது.

ஆனால்,

அவை அனைத்தையும் எம் பெருந்தலைவர் எங்கள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பார்.

விழுப்புண் அடைந்த வீரர்கள் நலனே அவருக்கு எப்போதும் மேலோங்கி இருப்பதால் அந்தளவு மாதுளம்பழங்களையும் அனுப்பி வைப்பார்.

என் மகன் இன்று மாதுளம்பழத்தை உடைத்து உண்ணும் போது தலைவரே என் மனதில் மலர்ந்தார்.

நன்றி Tharshan tharum

தமிழீழ மருத்துவர் தணிகை அவர்கள்