தனது இதயத்தை கைப்பையில் பாதுகாக்கும் யுவதி

18

39 வயதான சிரித்த முகத்துடன் காணும் இந்த பிரிட்டிஷ் பெண் பெயர் சல்வா ஹுசைன்.அவரது கைகளில் இருப்பது அவரது சொந்த இதயம்.!

இதயம் இல்லாத ஒரு பெண் இவர், டாக்டர்கள் கொடுத்த செயற்கை இதயத்தை ஒரு பையில் வைத்து தன் கைகளிலும் தோள்களிலும் சுமந்து செல்கிறார். ஏழு கிலோகிராம் எடை கொண்ட பையில் மோட்டார், பேட்டரி, பம்பும் உள்ளது. மற்றும் உடலில் இரத்தத்தை செலுத்துவதற்கான குழாய்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இது உலகில் அரிதானது மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஒரே நிகழ்வு.
இவர் திருமணமானவர் இரு குழந்தைகளின் தாயும் ஆவார்….