இந்தோ பசுபிக் எல்லைக்குள் உட்பட்ட நாடுகளில் எவை எவை எமது தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்வதுடன் அவற்றை ஆதரவு சக்திகளாக மாற்றிட பாரிய பணித்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தது செல்ல வேண்டும்
ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக உள்ள நிலை தமிழர்களுக்கு தெளிவாக ஒரு செய்தியை குறித்து நிற்கின்றது.அத்துடன் இந்தியாவை நோக்கி
எந்த கட்சி அரசியல் பேதங்களும் இன்றி அனைத்து தமிழரசியல்வாதிகளும் பணியாற்ற வேண்டும்.
தமிழர்களுக்கு என்று தெளிவான ஒரு வெளியுறவு கொள்கையுடன் செல்ல தமிழரசியல்வாதிகள் தவறினால்
தமிழ்மக்களில் உள்ள அறிவியல் சக்திகள் குறித்த இந்தப்பணியை மேற்கொள்ள தொடங்கியதை ஆழமாக வேகமாக செய்வார்கள். இந்த நடவடிக்கையை எந்தக்கொம்பனும் தடுக்க முடியாது
மீண்டும் மீண்டும் காக்கா கூட்டணி , சுமோ கூட்டணி ,மாற்றியக்க கட்சிகளின் தன்னிருப்புவாத, புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புகள் தமக்குள் தாமே முட்டுப்பட்டு எதிரிக்கு சேவகம் செய்து எமக்கு கிடைக்கவிருக்கும் தமிழீழத்தை தடைசெய்தால்
இந்தக் கூட்டத்திற்கு எதிராக நான் அகிம்சை ரீதியாக போராடவும் தயங்க மாட்டேன்
காவியா
I mean it
23/03/21
London
12.28