தீயசக்தி திருமுருகன் காந்தி

140

திராவிட நரித்தந்திர வேலைகள் இனிதே ஆரம்பம்

விடுதலைப் புலிகளின் தொடக்க காலம் முதல் இறுதி அறிக்கை வரையில் ஒரேயொரு இடத்தில் கூட பார்ப்பனர்கள் என்றோ பார்ப்பனிய கும்பல் என்றோ சொல்லாடல்கள் இடம்பெற்றதேயில்லை.

ஆனால்…இந்த திருமுருகன் காந்தி விடுதலை புலிகளை அழித்து ஈழத்தில் இனபடுகொலை “பார்ப்பனிய கும்பல்” என்கிறார். இது உண்மையான எதிரிகளையும் துரோகிகளையும் தப்பிக்க வைக்கும் திராவிட நரித்தந்திர வேலை.ஈழ தமிழர் பணத்தில் ஐரோப்பா சென்று அங்கு சொல்வது இந்தியாதான் இனப்படுகொலை செய்தது என்றும்,இந்தியா வந்து தமிழகத்தில் சொல்வது,பார்பனியர்கள்தான் காரணமென்று இதை நம்பி பின் செல்ல ஒரு கூட்டம் தமிழகத்திலும் கடல் கடந்து புலம்பெயர் தேசங்களிலும்,இவர் ஒரு பச்சை துரோகி திமுக-காங்கிரஸ்ல இறுதி அடைகலம் புகுந்துள்ள இந்த திருமுருகுகாந்தி,ஈழ படுகொலை குறித்து காங்கிரஸ்,திமுக கூட்டு துரோகங்கள் பற்றி எந்தவிடத்திலும் வாய் திறப்பதேயில்லை,மக்களை தன்னால் ஆனவரை மடைமாற்றவும்,தன் இருப்பை அரசியல் அரங்குகளில் தக்கவைக்கவும்,அதே வேளையில் தான் பங்கேற்றுள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணியை காப்பற்றவும், கருத்துக்களை கச்சிதமாக பார்பனிய எதிராக திருப்பி மக்களை ஏமாற்றி வருகின்றார்.தமிழக,ஈழ மக்கள் இவர்களின் உண்மை இயல்பை கண்டறிந்து தமிழ் தேசியத்தில் இருந்து இப்படிபட்ட தீயசக்திகளை விலக்கி வைப்பதே நல்லது.

-பாண்டியராசன்