தெரியாது ஆனால் தெரியும்!

169

கருணாநிதி முணு பொண்டாட்டி பிரச்சனைக்கு இணைவி, துணைவி,மனைவினு விளக்கம் சொன்னத என்ன ஒரு தமிழ் ஊடறுப்பு திறன்னு போஸ்ட்டர் ஒட்டுன தொண்டர்கள தெரியுமா…???

தெரியாது…

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் குடுக்குறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச அண்ணா பல்கலைக்கழக மாணவன் எப்பிடி செத்தான்னு தெரியுமா…???

தெரியாது…

ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனத்தில இருந்து கடத்தி மானபங்க படுத்த பட்ட செய்தியாளர பேச விடாம ரெண்டு வருசம் தொடர் மிரட்டல் குடுத்த தொண்டர்கள தெரியுமா..???

தெரியாது…

இந்த சாதிக் பாட்ஷா,அண்ணாநகர் ரமேஷ் எப்பிடி செத்தானுங்க…அத தற்கொலை மாற்றி எழுதின தொண்டர் படைய பற்றி தெரியுமா…???

தெரியாது…

2 ஜி வழக்குல ஜெயில்ல கழி தின்னுட்டு வந்த கனிமொழிக்கு தியாகத்தின் உருவேனு போஸ்டர் ஒட்டி வரவேற்ற தொண்டர்கள தெரியுமா…???

தெரியாது…

இந்த ஆண்ட்ரியா பெரிய அரசியல் தலைவர் மகனால பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டேன்னு பெயர் சொல்லாம வீடியோ போட்டதுக்கே பெரிய இடம்னா அப்பிடி இப்பிடி தான் இருக்கும் இவள யார் போய் படுக்க சொன்னானு மனுநீதி சோழனுக்கே டப் குடுக்குற மாதிரி போஸ்ட் போட்ட தொண்டர்கள பற்றி தெரியுமா…???

தெரியாது…

சரிடா நாயே நயன்தாராவ தெரியுமா….???

நல்லா தெரியும்…

அவளுக்காக விஷம் குடிச்ச உதயநிதிய தெரியுமா…???

உதயநிதிய தெரியும்…ஆனா அவரு விசம் குடிச்சது தெரியாது…

இதெல்லாம் தெரியாம தான் மெடிக்கல் ஸ்டோர் வீடியோவ புடிச்சி தொங்கிட்டு இருக்கியா…