தேசத்தின் சிற்பிகளான ராதாண்ணை / புலேந்தி அம்மான்.

47

இந்த மாவீரர் மாதத்தில் கிடைத்த அரிய புகைப்படம்.

அம்மான் கோயிலில் கூட குப்பியைக் கழட்டவில்லை.

அம்மானுக்கும் குப்பிக்கும் பெரிய வரலாறே இருக்கிறது.  தான் குப்பி கடித்து  வீரச்சாவடையும் போது கூட குப்பி கடித்த பல்லால் இரு சிங்களப் படையினரை கடித்து வைத்த வீரன் அவர்.
-Parani kirusnarajani-