வெளிநாடு போவதற்காக போராட வரவில்லை – தாயாரிடம் மனம் திறந்த தேசிய தலைவர்: காணொளி

59

விடுதலை புலிகள் அமைப்பு இயக்கத்தின் ஆரம்பகால நேரத்தின் போது தலைவர் பிரபாகரனுடன் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராக வெளிநாடு சென்ற போது,தலைவரின் தாய் பார்வதியம்மாவும் தலைவர் பிரபாகரனை வெளிநாடு செல்ல சொன்ன போது தாய்க்கு பதிலளித்த தலைவர் தான் வெளிநாடு போவதற்காக போராட ஆரம்பிக்கவில்லை என்றும்,தனது சொந்த அரசியல் தெளிவின் அடிப்படையை வைத்தே போராட்டத்தை ஆரம்பித்ததாகவும்,இன்று ஒன்பது பேர் உள்ள அமைப்பு நாளை 90000 ஆகும் என்று அன்றே தனது தாயிடம் தீர்க்கதரிசனமாக தலைவர் கூறியிருந்தமையும் குறிப்பிடதக்கது.