யாழ் புறநகர் தேத்தணி கடை ஒன்றில் தேநீர் அருந்த சென்றவர்களை பார்த்து கடை ஒனர்,தம்பிமார் தள்ளி தள்ளி இருங்கள்,கொரானா பரவுகிறதால அந்த நடைமுறைகளை கடைபிடியுங்கள் என்று திரும்பி திரும்பி கடைஓனர் காட்டுகத்தி கொண்டிருந்தார்.
அந்தம்பி ஒருவர் ஓனரை பார்த்து சொன்னார்,தாங்கள் சுமந்திரன் ஆதரவாளர்கள்,தங்களை கொரானா ஒன்றும் செய்யாது என்று…அவர்கள் தேத்தண்ணி குடித்து விட்டு சென்ற பின்னர்,அவர்கள் இருந்த இடத்தை கிருமிநாசினி கொண்டு கழுவி கொண்டிருந்தார் அந்த ஓனர்