தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்தியாகம் என்றும் நிலைத்திருக்கும்

565

காலம்
ஒருநாள் எமக்கான தாகத்தை தீர்க்கும் பார்தீபனின்
தீராத தாகத்தைத்தையும் பசியும் இயற்கை அறியும்

திலீபனின்
தியாகம் ஒன்றுதான்உலகத்தின்
முதன்மை கொண்டிருக்கின்றது எவரும் அசைக்க முடியாதவற்றை இவன்
தனி ஒருவனாய் நின்று அசைத்தவன்எவரும்
எழுதமுடியாத வரலாற்றை இவன் எழுதினான் எனவே
உலக வரலாற்றின் பக்கங்களில்பார்தீபனின்
தியாகமும் வரலாறும் வீரமும் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கும்.