அமெரிக்காவில் வருகிறது டிக்டாக் தடை,மிரட்டி வாங்க பில்கேட்ஸ் திட்டம்

116

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் , சீனா appம் உலகின் முதல்தர சமூகவலைதளமாக பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் டிக்டாக்கை இன்றிரவுடன் அமெரிக்காவில் தடை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனிடையே டிக்டாக்கை விலைக்கு வாங்க பில்கேட்ஸ் நடாத்திய பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிந்துள்ளமையினால்தான்,அதனை பயமுறுத்தி மிரட்டும் முகமாக டொனால்ட் ரம்ப் இந்த தடையுத்தரவை போடவுள்ளதாக தெரியவருகின்றது.

அண்மையில் சீனாவின் 59 ஆப்ஸ்களை இந்தியா தடை செய்ததன் பின்னணியில் அமெரிக்கா அரசும் பில்கேட்ஸுமே உள்ளதுடன்.மிகபெரிய மக்களை கொண்ட,பல்வேறு கலாச்சாரங்களை கொண்டமைந்த இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டமை,மிகபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன்,இப்போது அமெரிக்காவில் தடையுத்தரவு வருகின்றதை அடுத்து டிக்டாக் நிறுவனம் மிகபெரும் பின்னடைவை எதிர்நோக்கும் என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையில்,சீன நிறுவனத்திடமிருந்து ,டிக்டாக்கை பில்கேட்ஸ் வாங்குமிடத்து,இந்தியாவில் அதன் தடை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது.