1)சுமந்திரன் வென்றால் , என்னை சர்வதேச குற்றவிசாரணைக்கு உட்படுத்திவிடுவார்- மகிந்த பதற்றம்
2) கூட்டமைப்பை அடக்குவது புலிகளை அடக்குவதை விட கடினமானது – கோத்தா கொதிப்பு
3) சுமந்திரன் வீட்டிற்கு முன்னால், வெடி பொருட்களுடன் தென்னிலங்கை பாதாள குழு உறுப்பினர் கைது. வெளிநாட்டு தமிழர் பணம் அனுப்பியதாக தெரிவிப்பு
4) மாவை வீட்டிற்கு முன்னால் கிரனேட் வெடி குண்டு தாக்குதல்,
5). 20 சீட்டும் கூட்டமைப்புக்கே,மலர்கின்றது தமிழர் அரசு
6). சசிகலா தேர்தலில் இருந்து திடீர் விலகல்,சுமந்திரனுக்கு ஆதரவு
7). 35 ஆண்டுகளாக விலை போகாத தலைமை சரவணபவன் – உதயன் செய்தி
8). தமிழர் ஒற்றுமையை சிங்களவருக்கும் காட்டு நேரம் இது – சீறும் சிறிதரன்
9).கூட்டமைப்பை ஒழித்து கட்ட கோட்டா திட்டம் – மாவை
10).சம்மந்தருக்கு உடல் நிலை கவலைகிடம்,இறுதி தேர்தலாக இருக்கும் என்று தகவல் –
11).சம்பந்தர்,மாவையை வெற்றி பெற செய்வோம் – வட கிழக்கு கிழவர் கூட்டமைப்பு கோரிக்கை
12).தடுக்கி விழுந்த சித்தார்த்தன்,தாங்கி படித்த கஜதீபன்
கூடவே பரப்பரப்பு,மாவை நெகிழ்ச்சி,இடித்துரைப்பு,சர்வதேசம்,ஐநா போன்ற சொற்களும் கலந்து கட்டி வரும்.