உலக மகளீா் தினம்

29

ஆணிற்கு சரி நிகா்
பெண்ணை வளா்த்தவா்
நிழலில் நாம்
வாழ்ந்த அந்த
அழகிய நாட்கள்
மீண்டும் கிடைக்காத
என ஏங்குகிறது மனம்
பெண்கள் எதிலும் எவற்றிலும்
சாதிக்க வல்லவா்கள்…!
என்பதை உலகறியச்செய்த
மாவீரன் எம் தலைவா் வே.பிரபாகரன்

பெண் என்பவள்” பூ” அல்ல
“புயல்” என அனைவருக்கும்
புரியவைத்தவா்…!
பெண் விடுதலை
ஒன்றே மண் விடுதலை…!
உலக மங்கையா்
யாவருக்கும் வாழ்த்துக்கள்….!

Sajee.k