தாவித் திரியும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள்!

மற்றுமொரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர், பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அச்சிற இளங்கம என்பவரே பொதுஜன பெரமுனவில் இன்று இணைந்துள்ளார்.

இதனையடுத்து மாத்தரையிலிருந்து பொது ஜன பெரமுன கட்சியில் இணைந்த மூன்றாவது வேட்பாளர் இவராவார்.

அச்சிற இளங்கம, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.