கொரோனா வைரசின் வீரியம் குறைந்தது 2021 ஆம் ஆண்டு கோடை காலம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
PCR உள்ளிட்ட கொரோனா தொற்று பரிசோதனைகள் இலவசம். ஆனால் பொது மக்களை ஒழுங்கமைக்க எந்த அமைப்பும் இல்லை. மிக கூட்டமாக இருந்தாலும் சமுக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் நின்று உங்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
StopCovid செயலி தோல்வியைச் சந்தித்துள்ளது. எங்களுக்கு மிக துல்லியமான பாதுகாப்பு கருவி வேண்டும். ஒக்டோபர் 22 ஆம் திகதி Tous Anti-Covid எனும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஊரடங்கின் போது வெளியில் பயணிக்க தேவையுடையோருக்கு ‘சான்றிதழ்’ வழங்கப்படும்.
வீட்டிற்கு நண்பர்களை அழைக்கும்போது ஒரு மேஜைக்கு அதிகபட்சமாக ஆறு பேர் வரை மாத்திரமே அமர வேண்டும்