அட்லாண்டா நகரில் ஒருவர் பொலிஸாரால் சுட்டு கொலை : போர்களமாகும் அமெரிக்கா

72

நேற்று இரவு ரேஷர்ட் புரூக்ஸ் என்கிற நபர் வெண்டிஸ் என்கிற ஒரு சிற்றுண்டி கடையில் டிரைவ் த்ருவ் வில் தனது காரில் உறங்கி விட்டதால், போலீசார் அழைக்கப்பட்டனர்

ரேஷர்ட் புரூக்ஸ்க்கும் போலீசுக்கும் நடந்த தள்ளுமுள்ளில், போலீசார் அவரை சுட்டு கொன்றுவிட்டனர். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற போராட்டத்தில், வெண்டிஸ் கடை அடித்து நொறுக்கப்பட்டு கொளுத்தப்பட்டது.

மக்கள் தெளிவாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாட்டிலே அதிகாரத்தின் கையில் இருக்கும் ஆயுதம் மூலம் தொடர்ந்து தவறுகள் நடக்குமென்றால் இந்திய ஒன்றியத்தில் மக்கள் தெளிவு இல்லாமல், அதிகாரத்தில் இருக்கும் கான்ஸ்டாபில் கூட தனக்கு எல்லையில்லா அதிகாரம் இருப்பது போல மக்களை நடத்தும் விதத்தை பார்க்கும் பொழுது இந்த அரசாங்க தீவிரவாதத்தை கண்காணிக்க எதுவுமில்லாத வேளையில் “டெமாகிரஸியின்” கோரத்தை உங்களால் உணர முடியும். அவ்வாறு உணரும் பொழுது இந்த டெமாகிரஸி கட்டமைப்பின் மீது கேள்வி எழும்.

அதற்கு தான் இருக்கவே இருக்கு CVE ப்ரோகிராம் !

#RayshardBrooks

நன்றி – ratheesh kumaran