அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா!

82


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தற்போது சிகிச்சையைத் தொடங்கியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.