வடமராட்சி கிழக்கில் வாக்கு பிச்சை கேட்கும் நரிகள்

64

வடமராட்சிக்கிழக்கில் கிட்டத்தட்ட 15000 வாக்குகள் இருக்கு

ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தீர்மானிக்கும் சக்தி அது.

மணற்காடு , குடத்தனை, அம்பன் , நாகர்கோயில் தொடங்கி ஆழியவளை வரை “கள்ளமண்” ஏத்துறாங்கள்.

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை”

பருத்தித்துறை கட்டைக்காடு பிரதான வீதி குண்டும் குழியுமா 30 வருசமா கிடக்கு. திருத்தின வீதிகளும் ஒரு வருசத்தில நாசமாப்போச்சு. ஒரு கிலோமீற்றருக்கு ஒரு ஒப்பந்தகாரர்.

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை”

ஊரில கள்ளச்சாராயம், கஞ்சா என்று ஒரு இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகி நாசமாப்போகுது. ஒரு பாடசாலையில் ஒரு வகுப்பில படிக்கிற பொடியளில் மூண்டுபேர்தான் பீடி குடிப்பதில்லையாம்!

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை”

சுண்டிக்குளம் தொடக்கம் மணற்காடு வரை கடற்கரை வீதி 50 வருசத்துக்கு மேல திருத்தவேயில்லை.

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை”

கடலட்டை பிடிக்கிறவனும் சுருக்கு வலை வைச்சிருக்கிறவனும் சட்டவிரோதமாய் கடலை ஆக்கிரமிச்சு நிக்கிறான்.

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை”

கடற்றொழில் சமாசம் தொடக்கம் பிரதேச சபை வரை ஊழல், லஞ்சம், முறைகேடு!!

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை”

வடமராட்சிக்கிழக்கில் ஒரு ஆசுப்பத்திரி ஒழுங்கா இல்லை. இருக்கிற மருதங்கேணி ஆசுப்பத்திரியிலும் வைத்தியர் ஒழுங்கா வாறதும் இல்லை.

“இன்று வாக்குப்பிச்சை கேட்கும் எந்த நரிகளும் ஏன் என்று கேட்கவில்லை. கூட நக்கும் நாய்களும் ஏன் என்று கேட்கவில்லை

நாங்கள் பேசுறது அரசியல் அல்ல!

அடிப்படை உரிமைகள். இவை சிங்களவனிடம் இருந்து பெறுவதல்ல. எங்கட ஆக்களிடம் இருந்து முதல்ல நாங்கள் சில உரிமைகளை அடிச்சுப்பெற வேண்டியிருக்கு.

ஊருக்குள்ள படிச்ச நாய்களே! நீங்களே இப்படி நக்கித்திரிஞ்சால்;

எங்கட ஊருக்கும் வடமராட்சிக்கிழக்குக்கும் எப்ப விடிவு வரும்.

உங்களைப்படிப்பிச்சு ஆளாக்கி விட்ட மண்ணுக்கு நீங்கள் செய்யும் இந்த துரோகம் உங்களை மட்டுமல்ல;

உங்கள் பரம்பரையையும் அழிக்கும்.

உங்களின் அழிவையும் ஈனச்சாவையும் பார்த்து;

அகமகிழும் ஆயிரம் பேரில் நானும் ஒருவன்.

எங்களுக்கு நீங்கள் செய்யும் துரோகத்தின் பலனாய் நீங்கள் “புழுத்து” சாவதையும்;

உங்கள் பரம்பரை பரிநாசம் ஆவதையும் பார்த்துவிட்டே சாவேன்.

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மக்களின் “கொடுஞ்சாபம்” இது!!

மக்கரிப்பாங்களே நாசமாப்போவீங்கடா!!!

இது சாபம் அல்ல!

வேண்டுதல்!!!

நன்றி தமிழ் பொடியன்