வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தூங்கிவழிந்த காட்சி
வைரலாகப் பரவிவருகின்றது.
09ஆவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்று காலை நடந்தது.
இதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதோடு புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகருக்க வாழ்த்துரை நடத்தினர்.
இதனிடையேதான் வினோ எம்.பி தூங்கிவழிந்துள்ளார்
.
இதேவேளை அமைச்சர்களான நிமல் சிரிபாலடி சில்வா, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றனர்.