வைரசுகளும் பக்டீரியாக்களும்

62

வைரசைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கைல பாக்டீரியாவை மறந்துட்டோம்

பாக்டிரியா என்பது பூஞ்சை பாசி வகை இது சில நேரம் கண்ணுக்குத் தெரியும்

ஆனா வைரஸ்தான் கிருமி கண்ணுக்குத் தெரியாது

பாக்டிரியா நாம சாப்பிடுற உணவை அது உண்டு கழிவை நமக்கு கொடுத்து நமக்கு வியாதியை கொடுக்கும்
அதே நேரத்தில் உடலுக்கு நண்மை செய்யும் பாக்டிரியாவும் இருக்கு
சரியான மருந்து கொடுத்தால் அது தீமை செய்யும் பாக்டிரியாவை மட்டும் கண்டு பிடிச்சு அழிச்சிடும்

ஆனா வைரஸ் அப்படி அல்ல உடலுக்கு உள்ள வந்தவுடனே நம்ம உடலில் உள்ள திசுக்களையே நமக்கு எதிராக வேலை செய்ய வச்சிடும்

பாக்டிரியா திராவிடம்
வைரஸ் என்பதுதான் ஆரியம்

அறியாமையால் தன்னை திராவிடன் என கருதும் தமிழர்களும் உண்டு இவர்கள் நண்மை செய்யும் பாக்டிரியாக்கள்

நம்ம நாட்டில் இருந்து கொண்டு நம்ம உடமைகளை உண்டு கழிவு தந்து நாட்டைக்கெடுக்கும் தீய பாக்டிரியாக்களை கண்டுபிடிக்க யார் தமிழன் என்ற அடையாளம் தேவை

ஆனால் வைரஸ் ஆரியம் மதம் என்னும் பேரால் நம்ம திசுக்களான நம் மக்களையே நமக்கு எதிராக வேலை செய்ய வைத்துவிடும்
அதை அழிக்க நாம் உட்கொள்ளும் மருந்துகள் ஆரிய கிருமியை அழிக்காமல் பாதிக்கப்பட்ட நம்ம திசுக்களான நம் மக்களையே அழிக்கும்

கிருமி உள்ளே வராமல் நம்மை நாமளே பாதுகாப்பது போல ஆரிய நச்சு மதம் என்னும் பேரால் நம்ம உடலில் பரவாமல் இருக்க விழிப்போடு இருக்கனும்