விசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு

144

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீவைப்பு

கிட்டு பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிந்தது!
யாழ் மாநகரசபை
தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்களின் கால தாமதத்தினால் முற்றாக எரிந்து முடிந்தது. இந்தச் சம்பவம் தாயக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்ட அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கிட்டு பூங்கா விற்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது

சற்று முன் சம்பவம்.