ஈழ சிறுமியிடம் தோற்ற தலைவர் அழகு…
நீங்க பெரிய வீரன் எண்டு எல்லாரும் சொல்லினம் ஏலுமெண்டா கை மடிச்சு பாப்பமோ?
தம்பியே என்னட்ட தோத்திடுவார் தெரியுமோ?
ஈழ சிறுமியிடம் தோற்ற தலைவர் அழகு…
ஓ உங்கட தம்பியே உங்களிட்ட தோத்திடுவாரா?சரி வாங்கோ மடிச்சு பாப்பம் என்ற தலைவர்..
ஈழ சிறுமியிடம் தோற்ற தலைவர் அழகு…
இருந்த சோஃபாவை விட்டிறங்கி அவளுக்கு நிகராய் குழந்தை போல முழந்தாளில் நின்று கைமடித்து அவளிடம் தோற்றுப்போய்,அவள் வென்றதன் குதூகலத்தை தாய்க்கும் மேலாய் அனுபவித்து குழந்தை போல சிரித்த தலைவன்…
ஈழ சிறுமியிடம் தோற்ற தலைவர் அழகு…
தமிழருக்கு தானாய் தலைவனாய் வந்தவன்