Trafalgar சதுக்கத்தின் தீபாவளி, 2023: பாரம்பரியம் மற்றும் TRS ஆகியவற்றின் வெற்றி

28-11-2023

3

38

ஐப்பசி 29 திகதி 2023 அன்று இலண்டன் Trafalgar Square  கோலாகலமான தீபாவளிக்கொண்டாட்டத்தைக் கண்டது.. இத் தீபாவளிக் கொண்டாட்டமானது  g வருடமாக மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 60,000க்கும் மேற்பட்ட உற்சாகமான மக்கள் சிறப்பாக உடை அணிந்து, இங்கிலாந்தின் பாரம்பரிய மழைக்கு மத்தியில் தங்கள் பண்டிகை உற்சாகத்தைr கொண்டு வந்தனர். சாம்பல் நிற வானிலையில், TRS இன் பிரகாசமான நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களைப் பார்க்க முடிந்தது. உற்சாகமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் கர்பா நடனங்களுடன் (Garba routines),என்பவற்றுடன் நிகழ்வு தொடங்கியது, இது பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. லண்டன் மேயர் இவ் உற்சாகமான விழாவில் கலந்து கொண்டார், அவர் தன்னுடன் சூரியனையும் அழைத்து வந்தார், உணவு மற்றும் உற்சாகம் நிறைந்த நாளுக்கு சரியான வானிலையை உறுதி செய்தார்.



திருவிழாவின் மையப்பகுதியில், TRS முக்கிய பங்கு வகித்தது, பாரம்பரியங்கள் மற்றும் சுவைகளை திறமையாக கலந்து, வருபவர்கள் அனைவருக்கும் ஒரு சுவையான அனுபவத்தை உருவாக்கியது. இது தெற்காசிய கலாச்சாரத்தின் அடிப்படை மதிப்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, மேலும் தங்கள் வீடுகளில் இருந்து விலகி வாழும் சமூகத்திற்கான தூணாக இருந்து வருகிறது. TRS தெற்காசிய சமையலின் சாரத்தை உலகம் முழுவதும் உள்ள சமையலறைகளுக்கு கொண்டுவருகிறது, ஒவ்வொரு தலைமுறையின் வர்க்கத்திற்கும் ஒரே தட்டில் பரிமாறப்படுகிறது. 

 

திருவிழாவில், பிரபல சமையல் கலைஞரான சேத்னா மகானின் வருகையால் பலர் ஈர்க்கப்பட்டனர். மூன்று சமையல் புத்தகங்களின் வெற்றிகரமான எழுத்தாளர், சமையல் துறையில் நிபுணர், மற்றும் பேக்கிங் கலைஞர் - சேத்னா மகான், TRS இன் சிறந்த ரவை, கடலை மாவு மற்றும் பயறு ஆகியவற்றைப் பயன்படுத்தி சில சுவையான சமையல் குறிப்புகளை தயார் செய்தார். ரவை வடா முதல் பிரட் பக்கோடா வரை, மழை நாளிற்கு உகந்த உணவுகளை அவர் சமைத்தார்.

 

"இந்த ஆண்டு தீபாவளி மெலாவில் எனக்கு ஒரு சிறந்த நேரம் கிடைத்தது. நாள் மழையுடன் தொடங்கியது என்றாலும், ஏராளமான மக்கள் வருகையால் இது ஒரு சிறப்பு நாளாகியது. அற்புதமான, வகையான ,சுவையான இந்திய உணவு மற்றும் சிறந்த நிகழ்ச்சிகள் இருந்தன. TRS உடன் பணியாற்றுவதும், அன்றைய தினம் பலரை சந்திப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது." - Chetna Makan   

 

"TRS வழமையான Classic salted popcorn ற்கு  பதில்  அவர்களின் சோளத்துடன் TRS ன் மிளகாய்த்தூள், இன்னுமோர் பகுதிக்கு  TRS ன்  கறுவாத்தூள்   சேர்த்து வேடிக்கையான மாற்றத்தைச் செய்தது மேலும் Desi Delight popcornம் இருந்தது, இவற்றின் சுவையை ருசிக்க பலர் வரிசையில் காத்திருந்தனர்.இவ்வரிசைக்கு   TRS  னுடைய seasoning powder  தான் காரணமாகும்.TRS இன் claw machine குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது." - Stephanie Rose O’Riordan, TRS விற்பனை முகாமையாளர்

 

இந்த நிகழ்வில் Monisha Bharadwaj, Sharmin Choudhury, Sunia Imran  போன்ற பிரபல்யங்களும் கலந்து கொண்டு நிகழ்வை மேலும் மெருகூட்டினர்.அழகான கணேஷ் சிலை முதல் ஈர்க்கும் தீபாவளி பொம்மை நாடகங்கள் மற்றும் மேடையில் பாடல் நிகழ்ச்சிகள் வரை, 'தீபாவளி on the square' என்பதுஆனது அனைவருக்கும் காலச்சரமான, சந்தேசமான குதுகலமான நாளாக இருந்தமையை உறுதிப்படுத்தியது தீபாவளிப் பண்டிகையின் சாராம்சம், நல்லது தீயதை வெல்லும் என்பதைக் குறிக்கிறது, கூட்டத்தினரால் பகிரப்பட்ட புன்னகைகள் மற்றும் அரவணைப்பிலும் இது மறைமுகமாக பிரதிபலித்தது.