நெதர்லாந்தை பந்தாடிய இந்திய அணி

12-11-2023

0

10

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410  ஓட்டங்களைக் குவித்துள்ளது.

 

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்து -  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ஓட்டங்களை எடுத்ததுள்ளது.

 

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.